நீநிகாவின் லேட்டஸ்ட் செய்திகள்
Latest
கரையான்கள்: புற்று கட்டுவது எப்படி? அவை 20 கோடி ஆண்டுகளாக வாழ்கின்றனவா?
தாவரங்களின் மறுசுழற்சிக்கும் காடுகளின் வளத்திற்கும் கரையான்களின் பணி மகத்தானது. கரையான்கள் மண்புழுக்களைப் போல பல நன்மைகளைச் செய்கின்றன. மட்கிப் போக நெடுங்காலம் எடுத்துக்கொள்ளும் உறுதியான மரம், இலை போன்றவற்றை உண்டு கரைத்து மண்ணில்...
இரட்டை வால் குருவி: விவசாயத்தின் நண்பர்களா? 5 குருவிகள் ஒரு கிலோ பூச்சிகளை காலி செய்வது எப்படி?
நீண்ட பிளவுபட்ட வால், கரியநிறம் , ஒடுங்கிய உடல் மற்றும் மைனாவை விட சற்று பருமன் குறைந்த உடலோடு இருக்கும் கரிக்குருவிகளை வேலிகளில், வயல்வெளிகளில், மின்கம்பங்கள் மீது மற்றும் சில நேரங்களில் ஆடு,...
பறவைகள்: தம் குட்டிகளுக்காக என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? நெகிழ வைக்கும் சுவாரஸ்ய தகவல்கள்
பறவை என்றுமே நம் கண்களுக்கு அபூர்வமாகத்தான் தெரியும். ஒவ்வொரு பறவையின் உடல் அமைப்பு, அவற்றின் இனப்பெருக்க முறை, வாழ்வியல் என்று அனைத்துமே மனித இனத்தைக் காலம் காலமாகப் பிரம்மிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. அந்த...
பாம்புகள்: 300 அடி தூரம் பறக்கும் அரிய வகைப் பாம்பு – கல்லாறில் பார்த்த நெகிழ்ச்சித் தருணம்
பறக்கும் பாம்புகள் (Flying Snake, Chrysopelea ornata). பாம்புகள் பறக்கும் என்று சொல்வதால் அவற்றுக்கு இறக்கைகள் இருக்கிறதா என்றெல்லாம் கேட்காதீர்கள். உயரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு காற்றிலேயே சறுக்கிச் செல்லும் இந்தப் பாம்புகள்...
ஆட்காட்டிப் பறவைகள்: மனிதர்களை ஏமாற்ற இந்தப் பறவைகள் கைக்கொள்ளும் வித்தை என்ன தெரியுமா?
தமிழகமெங்கும் பொதுவாக இரண்டு வகை ஆள்காட்டிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஒன்று அரளிப்பூ ஆள்காட்டி, மற்றொன்று ஆவாரம்பூ ஆள்காட்டி. ஒன்று சிவப்பு நிற முகப்பகுதியையும் மற்றது மஞ்சள் நிற முகப்பகுதியையும் கொண்டது.
இந்தப் பறவைகளின் முகப்பகுதிகளில்...
மின்மினிப் பூச்சிகள்: இணையை ஈர்க்க உதவும் வகையில் அதன் உடல் ஒளிர்வது எப்படி?
மின்மினிப்பூச்சிகள் இரவு நேரங்களில் நட்சத்திரங்கள் நகர்வது போன்று கானகங்களில் பறந்துகொண்டே பிரகாசிப்பதைப் பார்த்து வியக்காதவர் உண்டா!
மின்மினிப் பூச்சிகள் மின் புழுக்கள் (Glow Worm), மின் வண்டுகள் (Fireflies) என்ற வகைகளாகக் காணப்படுகின்றன.
மின்மினிப் பூச்சிகளின்...
பூரான்கள் மனிதர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பது எப்படி?
பூரானின் அறிவியல் பெயர் சில்லோபோடா. அதாவது ஒவ்வொரு கண்டத்திலும் கால்களைக் கொண்டது என்பது பொருள். நூறுகாலிகள் என்பதையே அறிவியலில் Centipede என்று கூறுவர். ஆனால் பூரானுக்கு நூறு கால்கள் கிடையாது.
பூரான்கள் உலகின் வெப்பமண்டலப்...
பறக்கும் விதைகள் மூலம் பரவும் தாவரம்… வேலிப்பருத்தி என்னும் வெடத்தலாஞ்செடியை தெரியுமா?
நான் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தபோது குடை போன்று விரிந்த பஞ்சு ஒன்று காற்றில் அசைந்தவாறு மிதந்து வந்தது. உதடு குவித்து அதை ஊதியபோது அது மேலும் உயரச் சென்று மீண்டும் கீழ்நோக்கி வந்தது....