கொண்டலாத்தி: தலையில் விசிறியோடு இருக்கும் இந்த மண்கொத்திப் பறவை மண்ணைக் கிளருவது ஏன்?
கௌதாரிகள்: பறப்பதைவிட நடக்கவே அதிகம் விரும்புவது ஏன்?
நீர்ப்பறவைகள்: வாத்துகள் நீருக்குள் மூழ்கினாலும் நனையாமலே இருக்குமா? எப்படி?
தையல் சிட்டுகள்: இலைகளைத் தைத்து கூடுகட்டுவது எப்படி? நம்மைச் சுற்றி இருப்பதால் என்ன பயன்?
அலையாத்திக் காடுகள்: சுனாமி பேரழிவையே தடுக்க வல்லதா? அவை அழிவதால் நமக்கு என்ன ஆபத்து?